நிலுவை ஊதியத் தொகை வழங்க கோரி, கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்கள், பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

schedule
2021-09-23 | 15:50h
update
2021-09-23 | 15:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

College temporary lecturers, staff sit-in protest demanding payment of outstanding salaries!

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றிவரும், தற்காலிக விரிவுரையாளர்கள், தற்காலிக அலுவலக பணியாளர்களுக்கு, கடந்த 4 மாத சம்பள நிலுவைத் தொகை வழங்க கோரி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே போன்று வேப்பூர் கலைக்கல்லூரியில் பெண் விரிவுரையாளர்கள் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 08:24:53
Privacy-Data & cookie usage: