பெரம்பலூர் அருகே பெட்டி கடை நடத்தி வந்த மாற்றுத் திறனாளி தூக்கிட்டு தற்கொலை!

schedule
2019-06-04 | 15:44h
update
2019-06-04 | 15:44h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Commit Suicide Disabled Man near Perambalur

Advertisement

பெரம்பலூர் அருகே செஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட மின் விபத்து ஒன்றில் கை.கால்களை இழந்து, பெட்டிக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் குமார் மனமுடைந்து இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு திருமணமாகி ஒரு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.07.2026 - 05:51:50
Privacy-Data & cookie usage: