பெரம்பலூர் நகராட்சியில் அதிக கட்டணம் வசூலிப்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

schedule
2017-10-22 | 13:00h
update
2026-07-04 | 00:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Communist Party of India (CPI (M)) condemns higher fares in Perambalur municipality

பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில், பெரம்பலூர் – ஆலத்தூர் வட்ட 10 வது மாநாடு இன்று நடந்தது.

Advertisement

அதில் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் பெரம்பலூர் நகராட்சியில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும், தினசரி காவிரி குடிநீர் வினியோகம் செய்யக்கோரியும், இ-சேவை மையம் முறையாக செயல்படுத்தவும், அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கவும், தலைமை மருத்துவமனையில் உள்ள சுகாதார சீர்கேட்டை சரி செய்திடவும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெண் உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 00:57:32
Privacy-Data & cookie usage: