உதயநிதி ஸ்டாலின், பெரம்பலூருக்கு வருகை குறித்து மாவட்ட திமுக  இளைஞரணி சார்பில் ஆலோசனைக் கூட்டம்

schedule
2020-12-22 | 02:49h
update
2020-12-22 | 02:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Consultative meeting on behalf of the District DMK Youth regarding the visit of Udayanithi Stalin to Perambalur

Advertisement

பெரம்பலூர் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் கலந்து கொண்டு, மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வரும் டிச. 25 அன்று ”ஸ்டாலினின் குரல” தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் சுற்றுப் பயணம் வருகை குறித்து பேசினார். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஏ.எம்.கே.கரிகாலன், பெ அன்பழகன், தங்க. கமல் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 16:33:51
Privacy-Data & cookie usage: