கொரோனா தொற்று: குணமடைந்த 25 பேருக்கு பழக்கூடை அளித்து வாழ்த்து தெரிவித்த குன்னம் எம்.எல்.ஏ ஆர்.டி.இராமச்சந்திரன்!

schedule
2020-05-14 | 17:26h
update
2020-05-14 | 17:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Corona affected by infection, healing for 25 persons with Fruit Basket Congratulating R.T. Ramachandiran MLA!

Advertisement

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், ஆலத்தூர், வேப்பூர் ஒன்றியங்களை சேர்ந்தவர்கள், கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிப்படைந்து குணமான 25 பேரை பழக்கூடை அளித்து அவர்களது வீடுகளுக்கு குன்னம் எம்.எல்.ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்தபோது எடுத்தப்படம். துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) கீதாராணி, மருத்துவமனை கண்காணிப்பாளர் தர்மலிங்கம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
31.08.2026 - 11:10:51
Privacy-Data & cookie usage: