பெரம்பலூரில் இன்று 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

schedule
2021-07-03 | 15:34h
update
2021-07-03 | 15:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Corona infection confirmed for 24 people in Perambalur today!

பெரம்பலூரில் இன்று 24 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 140 ஆக உயர்ந்துள்ளதோடு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 202ஆக நீடித்து வருகிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 16:46:05
Privacy-Data & cookie usage: