பெரம்பலூரில், விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

schedule
2020-07-20 | 19:27h
update
2020-07-20 | 19:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Corona infection confirmed for 4 people including VCK Leaders!

Advertisement

பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் வசிப்பவர் இரா.கிட்டு, இவர் விசிக கட்சியில் மாநில பொறுப்பாளாராக உள்ளார். இவரது மகன் மகள் ஆகிய மூவருக்கும், விசிகவின் பெரம்பலூர் நகர செயலாளர் சண்முகம்சுந்தரத்திற்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை அரசு பணியாளர்கள் கண்டறிந்து தனிமைப் படுத்தி வருவதோடு, அப்பகுதியில் நோய் தடுப்பு பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.07.2026 - 04:37:32
Privacy-Data & cookie usage: