பெரம்பலூரில் இன்று 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 2 பேர் பலி!

schedule
2021-07-09 | 17:24h
update
2021-07-09 | 17:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Corona infection confirms 19 in Perambalur today: 2 killed!

பெரம்பலூரில் இன்று 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனர். பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 244 ஆக உயர்ந்துள்ளதோடு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 206ஆகவும் உயர்ந்துள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.08.2026 - 14:48:05
Privacy-Data & cookie usage: