பெரம்பலூரில் இன்று கொரோனா தொற்று நிலவரம்!

schedule
2021-08-09 | 19:23h
update
2021-08-09 | 19:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Corona infection situation in Perambalur today!

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 551 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 225 ஆக நீடித்து வருகிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 10:26:08
Privacy-Data & cookie usage: