பெரம்பலூரில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம்!

schedule
2021-08-06 | 17:43h
update
2021-08-06 | 17:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Corona infection situation in Perambalur today!

பெரம்பலூர் மாவட்டத்திலி இன்று 7 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் சிகிச்சையில் இறந்து விட்டார். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 533 ஆக உயர்ந்துள்ளதோடு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 225 ஆகவும் உயர்ந்துள்ளது.

Advertisement

பெரம்பலூர் ஒன்றியத்தில் 38 பேர்களுக்கும், ஆலத்தூர் ஒன்றியத்தில் 19 பேர்களுக்கும் , வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 21 பேர்களுக்கும், வேப்பூர் ஒன்றியத்தில் 17 பேர்களுக்கும் என மொத்தம் 95 பேர்களுக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 11:58:43
Privacy-Data & cookie usage: