பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 40 பேருக்கு கொரோனா: 3 பேர் பலி!

schedule
2021-06-17 | 16:21h
update
2021-06-17 | 16:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Corona kills 40 in Perambalur district today: 3 killed!

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 40 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி: கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனர். பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 576 ஆக உயர்ந்தது, இதுவரை சிகிச்சை பலனின்றி பலியானோரின் எண்ணிக்கையும் 173 உயர்ந்தது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 18:48:26
Privacy-Data & cookie usage: