பெரம்பலூர் காவல் துறையினருக்கு கொரானா மருத்துவ பரிசோதனை முகாம்

schedule
2020-04-02 | 01:03h
update
2020-04-02 | 01:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Corona Medical Examination Camp for Perambalur Police

Advertisement

பெரம்பலூர் காவல்துறை மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை எளம்பலூர் தண்ணீர் பந்தல் அருகே உள்ள மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் ரவி தலைமையில் நேற்று, ஆயுதப்படையில் வளாகத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்க்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.07.2026 - 03:42:22
Privacy-Data & cookie usage: