பெரம்பலூர் மாவட்ட புகைப்படக் கலைஞர்களுக்கு அதிமுக சார்பில் கொரோனா நிவாரணம்; ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ வழங்கினார்.

schedule
2020-06-01 | 19:52h
update
2020-06-01 | 19:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Corona relief on behalf of for Perambalur district photographers; Presented by RT Ramachandran MLA.

Advertisement

மத்திய, மாநில அரசுகளால் கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 68 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த புகைப்பட கலைஞர்களின் கோரிக்கையை ஏற்று, அதிமுக பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் 200க்கும் மேற்பபட்ட அவர்களுக்கு தலா 10 கிலோ அரிசியும், ரூ.500ம் ரொக்கமாக வழங்கினார். அப்போது புகைப்பட கலைஞர்கள், அதிமுக கட்சியினர் பலர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 17:58:10
Privacy-Data & cookie usage: