பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா நிலவரம்!

schedule
2021-08-01 | 16:21h
update
2021-08-01 | 16:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Corona situation in Perambalur district!

பெரம்பலூரில் இன்று 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.ஒருவர் சிகிச்சையின் போது உயிரிழந்தார். பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 490 ஆக உயர்ந்துள்ளதோடு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 223ஆகவும் உயர்ந்துள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 10:19:57
Privacy-Data & cookie usage: