பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று கொரோனா நிலவரம்!

schedule
2021-08-17 | 15:55h
update
2021-08-17 | 15:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Corona situation in Perambalur district today!

பெரம்பலூரில் இன்று 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 617 ஆக உயர்ந்துள்ளதோடு,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து 226 ஆகவே நீடித்து வருகிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.05.2026 - 05:54:49
Privacy-Data & cookie usage: