தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் மக்களுக்கான மருத்துவ கழகம் சார்பில் கொரோனா பரிசோதனை முகாம் !

schedule
2020-07-29 | 18:48h
update
2020-07-29 | 18:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Corona Testing Camp on behalf of Tamil Nadu Electrical Workers Central Organization and People’s Medical Association!

Advertisement

பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடந்த, முகாமை மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யூ), மாநில செயலாளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். மேற்பார்வை பொறியாளர் (பொ) கி.சேகர் தொடங்கி வைத்தார். இதில் லட்சுமி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் .கருணாகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு மின் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர். முகாமில் மேற்பார்வை பொறியாளர் அலுவலக அலுவலர்கள் தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 11:58:12
Privacy-Data & cookie usage: