இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் 274 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

schedule
2021-05-27 | 17:32h
update
2021-05-27 | 17:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Corona virus infection confirmed for 274 people in Perambalur district today!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 7 ஆயிரத்து 031 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 274 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 305 ஆக உயர்ந்துள்ளது.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை4,516 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய நிலையில், 2,737 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பதும், 53 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.06.2026 - 01:04:28
Privacy-Data & cookie usage: