பெரம்பலூரில் இன்று 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 3 பேர் மரணம்

schedule
2021-07-15 | 16:07h
update
2021-07-15 | 16:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Coronavirus confirms 24 in Perambalur today: 3 die

பெரம்பலூரில் இன்று 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்து விட்டனர். பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 337 ஆக உயர்ந்துள்ளதோடு,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 213ஆக உயர்ந்துள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 15:05:47
Privacy-Data & cookie usage: