பெரம்பலூரில் கொரோனா தொற்று 5 பேருக்கு உறுதி: சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி மூலம் தடுப்பு பணிகள் தீவிரம்!

schedule
2020-06-24 | 15:41h
update
2020-06-24 | 15:41h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Coronavirus infection in Perambalur Positive for 5 people

Advertisement

பெரம்பலூரில் இன்று வெளியான முடிவில், 5 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதோடு, அவர்கள் வசித்து வந்த 3 மற்றும் 13 வார்டு பகுதிகளில் சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி மூலம் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதோடு, விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மேற்கொண்டுள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2026 - 14:57:19
Privacy-Data & cookie usage: