பெரம்பலூர் மாவட்ட பச்சை மலைத் தொடர்களில் தவழும் முகில் கூட்டங்கள்!

schedule
2022-07-27 | 18:15h
update
2022-07-27 | 18:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Creepy mobs of clouds in the Pachamalai (green hills) of Perambalur district!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வளி மண்டல சுழற்சியின் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நவம்பர் டிசம்பர் மாதங்களில் வரக்கூடிய முகில் கூட்டங்கள் ஜூலை மாதமே கிழக்கு பச்சைமலை தொடரில் தவழ்ந்து செல்கிறது.

இதனால் மாவட்டம் தற்போது கோடை வாசஸ்தலம் ஊட்டி கொடைக்கானல் ஏற்காடு ஏலகிரி போல வானிலை நிலவுகிறது. குளிரும் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 14:40:07
Privacy-Data & cookie usage: