பசுமைக்குடிலில் சாகுபடி செய்யப்படும் வெள்ளரி : பெரம்பலூர் ஆட்சியர் பார்வையிட்டார்

schedule
2017-12-23 | 09:47h
update
2026-07-04 | 14:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Cucumber cultivated in greenhouses: Perambalur Collector visited

பெரம்பலூர் மாவட்ட, வேளாண்த்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா நேரில் பார்வையிட்டார்.

Advertisement

இன்று செஞ்சேரியில் பெரியசாமி என்பவரது 1.5 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள நெல் விதைப்பண்ணை, தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் சார்பில் குரும்பலூர் மேட்டாங்காட்டில் குமார் என்பவரது வயலில் பாதுகாப்பட்ட முறையில் சாகுபடி செய்தல் இனத்தின் கீழ் ரூ.8,90,000 அரசு மானிய உதவியுடன் ரூ.19,21,416 மதிப்பில் சுமார; 2,000 ச.மீ பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பசுமைக்குடில் மூலமாக பயிர் செய்யப்பட்டு வரும் வெள்ளரி சாகுபடி உள்ளிட்டவைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வேளாண்த்துறையினர் பலர் உடன் இருந்னர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 14:00:28
Privacy-Data & cookie usage: