Dec 30 power shutdown at Krishnapuram sub-station
கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய உதவிசெயற்பொறியாளர் பாஸ்கர் விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் 30-ந் தேதி ( வெள்ளிக் கிழமை ) நடைபெறுகிறது.

அதனால், கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்குப்பை, பசும்பலூர், அன்னமங்கலம், அரசலூர், முகமதுபட்டிணம், தொண்டமாந்துறை,வெங்கலம், அரும்பாவூர், மலையாளப்பட்டி, பூலாம்பாடி, உடும்பியம், வெங்கனூர், வெண்பாவூர், பெரியவடகரை, நெற்குணம், நூத்தப்பூர், கைகளத்தூர், காரியானூர், வெள்ளுவாடி ஆகிய ஊர்களில் நாளை 30 ந்தேதி காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!