குழந்தைகள், வளரிளம் பெண்கள், மூத்தக் குடிமக்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு

schedule
2020-04-09 | 11:29h
update
2020-04-09 | 11:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Declaration of Control Room Numbers to Prevent Violence Against Children, Adolescent Women and Senior Citizens

Advertisement

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ளள தகவல்:

பெரம்பலூர் மாவட்ட சமூக நலத் துறை மூலமாக குழந்தைகள், வளரிளம் பெண்கள், மூத்தக் குடிமக்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறாமல் பாதுகாப்பதற்கும் தகவல் தெரிவிப்பதற்கும் கீழ்கண்ட இலவச எண்களை பொதுமக்கள் உபயோகிக்க வேண்டி அறிவிக்கப்படுகிறது.

மேலும் மாவட்ட தலைமையகங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை மற்றும் ஆலோசகர் எண்ணை இதனோடு வெளியிட்டுள்ளது. அவசர எண்களாக குழந்தைகளுக்கு 1098, பெண்களுக்கு 181, மூத்தக் குடிமக்களுக்கு 044-28590804 044-28599188, கட்டுப்பாட்டு அறை மற்றும் ஆலோசகர் ஆலோசனைக்கு 04328-224455, 94984 70825, 90038 52262 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.07.2026 - 22:16:17
Privacy-Data & cookie usage: