தீபாவளி பண்டிகை: புதிய தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை: விண்ணப்பிக்க காலகெடு நீட்டிப்பு: பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2021-10-16 | 15:01h
update
2021-10-16 | 15:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Deepavali Festival: New Temporary Fireworks Retail: Application Deadline Extension: Perambalur Collector Information!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில், எதிர்வரும் 04.11.2021 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு புதிய தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இருப்பு வைத்துக்கொள்ள உரிமம் கோரும் விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம், வெடிமருந்து சட்டம் மற்றும் விதிகள் 2008-க்குட்பட்டு, உரிய ஆவணங்களுடன் 30.09.2021-க்குள் விண்ணப்பித்துக் கொள்ள தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கால அவகாசம் 22.10.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, புதிய தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய உhpமம் கோரும் விண்ணப்பங்களை இ-சேவை மைங்களில் இணையதளம் வாயிலாக 22.10.2021-க்குள் விண்ணப்பிக்குமாறும், பின்னர் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள அறிவிப்பில் தெரவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 11:11:35
Privacy-Data & cookie usage: