Deepavali festival Vip, Gift Paks Swedes varieties Aswins home special sale

தீபாவளி பண்டிகைக்கு, அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷலில், வி.ஐ.பி., கிப்ட் பாக்ஸில் ஸ்வீட்ஸ் வகைகள் கிடைக்கும் என அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவன நிர்வாக இயக்குநர் கணேசன் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலுாரை தலைமையிடமாக கொண்டு கடந்த 2003ம் ஆண்டு தொடக்கப்பட்ட அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனம் சார்பில் ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ் அன்ட் பேக்கரி மற்றும் ஓட்டல்கள் செயல்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து திருச்சி, நாமக்கல், ஆத்துார், கரூர், சென்னை, அரியலுார், புதுச்சேரி, துறையூர் ஊர்களில் என 24 கிளைகள் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

எங்களிடம் தீபாவளி பண்டிகைக்காக, வி.ஐ.பி., கிப்ட் பாக்ஸ் ரூ.325, ரூ.625 விலையிலும், கிப்ட் பேக் ரூ.300. ரூ.600 விலையிலும் கிடைக்கும். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், வாடிக்கையாளர்கள் உடனடியாக ஆர்டர்கள் கொடுத்து பயன்பெறலாம்.

இங்கு வாடிக்கையாளர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு, இந்து உப்பு பயன்படுத்தியே அனைத்து ஸ்வீட்ஸ் அன்ட் ஸ்நாக்ஸ், கார வகைகள் மற்றும் உணவு பொருட்களும் தயாரிக்கப்படுகிறது.

ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய் மறுமுறை பயன்படுத்துவதில்லை, சொந்த தயாரிப்பிலான கடலெண்ணை மற்றும் நல்லெண்ணெய் உபயோகப்படுத்தப்படுகிறது. திருவையில் அரைப்பதால் திகட்டாத சுவையில் 100 சதவீதம் மகளிரை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

வேதிப்பொருள் கலவாத இயற்கையான வண்ணங்களில் மிளிரும் இனிப்பு வகைகள் மற்றும் நயமிகு காரவகைகள். மாவு பிசைய மினரல் வாட்டர் பயன்படுத்தப்படுத்துதல் போன்றவையே இந்நிறுவனத்தின் சிறப்பு அம்சமாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!