தீபாவளி தற்காலிக பட்டாசு கடைகள் உரிமம், விண்ணப்பிக்க, பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2021-09-24 | 02:09h
update
2026-08-16 | 12:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Deepavali Temporary Fireworks Shops License, Apply, Perambalur Collector Info!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் எதிர்வரும் 04.11.2021 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு புதிய தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இருப்பு வைத்துக் கொள்ள உரிமம் கோரும் விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம், வெடிமருந்து சட்டம் மற்றும் விதிகள் 2008- உட்பட்டு, உரிய ஆவணங்களுடன் 30.09.2021 க்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியாதெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.08.2026 - 12:19:33
Privacy-Data & cookie usage: