பெரம்பலூர் அருகே மான் வேட்டையில் ஈடுபட்டவர்கள் சிறையிலடைப்பு

schedule
2019-10-20 | 07:17h
update
2019-10-20 | 07:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Deer hunting near Perambalur: Jail action by forest Dept.

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே ரஞ்சன்குடி வனக் காப்பு காட்டில், நாய்களை வைத்து மான்களை வேட்டையாடியதாக கைது செய்யப்பட்ட பெரம்பலூர் அருகே உள்ள புதுநடுவலூர் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் தினேஷ்குமார் மற்றும் பழனியாண்டி மகன் பாலமுருகன் ஆகிய இருவரையும் பெரம்பலூர் மாவட்ட வனத்துறையினர் விசாரணைக்கு பின்னர் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின் பேரில் தினேஷ்குமாரை திருச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், பாலமுருகனை திருச்சி மத்திய சிறையிலும் அடைத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.07.2026 - 09:39:25
Privacy-Data & cookie usage: