Delay in purchasing paddy by registering online: Farmers in agony near Perambalur!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், நன்னை கிராமத்தில் அரசின் கொள்முதல் நிலையம் உள்ளது. அதற்கு, மண்டபம், பழைய அரசமங்கலம், அத்தியூர், ஒகளூர், நன்னை உள்ளிட்ட கிராமங்களில் இருக்கும் விவசாயிகளின் நெல்கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அங்கு மே மாதம் அறுவடை செய்யப்பட்ட நெல்லை, ஆன்லைனில், ஜுன் மாதம் கொள்முதல் செய்து கொள்வதாக தெரிவித்து, இதுநாள் வரை சுமார் 20 நாட்கள் மேலாகியும் நெல்கொள்முதல் செய்யப்படாமல் இருப்பதால், விவசாயிகள் வயிலில் விளைந்த நெல்லை, மண்சாலைகள், களத்து மேடுகள். குட்டை மேடு பகுதிகளில் அடுக்கி வைத்துள்ளனர். ஆனால், அவை மழை, வெயில் காரணமாக பாதிப்படைய தொடங்கி உள்ளதாக கூறும், விவசாயிகள், அவற்றிற்கு தொடர்ந்து பாதுகாப்பதில் சிரமம் உள்ளதாக விவசாயிகள், நெல்லை கால தாமதமின்றி உடனடியாக கொள்முதல் செய்து விவசாயகளின் சிரமத்தை குறைக்க வேண்டும் சம்மந்தப்பட்ட அதிகாகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!