சாத்தான்குளம் வணிகர்கள் இறப்பிற்கு நியாயம் கோரி, பெரம்பலூர் மாவட்ட மருந்து கடைகள் சில மணி நேரம் அடைப்பு!

schedule
2020-06-26 | 07:39h
update
2020-06-26 | 07:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Demanding justice for the death merchants Of Sathankulam, drug stores shutters few hours in Perambalur District

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 240 ஆங்கில மருந்து கடைகள் சார்பில், சாத்தான்குளத்தில் காவல் காவலில் இறந்த 2 வணிகர்களுக்கு நியாயம் வழங்க கோரி, இன்று காலை 7 மணி முதல் 10 மணி வரை அடைத்து, எதிர்ப்பை தெரிவித்தனர். இதனல் காலை வேளையில் மருந்துகள் வாங்குபவர்கள் சிரமம் அடைந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 04:20:40
Privacy-Data & cookie usage: