ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறையினர் ஆர்ப்பாட்டம்

schedule
2017-07-14 | 15:32h
update
2026-05-02 | 03:42h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Demonstration by the Rural Development Department to ensure that the demands are accepted

Advertisement

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, இன்று மாலை ஊரக வளர்ச்சி துறை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊராட்சி செயலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்,

உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.05.2026 - 03:42:37
Privacy-Data & cookie usage: