பல்வேறு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்!

schedule
2021-07-23 | 08:46h
update
2021-07-23 | 08:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Demonstration by the Union Joint Action Committee, urging the repeal of various laws!

Advertisement

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று, தொழிற்கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அத்தியாவசிய பாதுகாப்பு சேவை அவசர சட்டத்தை திரும்ப பெறவும், மின்சாரம், மோட்டார் வாகன சட்டம் மற்றும் வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை கைவிடக் கோரியும், ரயில்வே, மின்சாரம், சுரங்கங்கள், தேசிய வங்கிகள், காப்பீடு நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
31.05.2026 - 22:38:56
Privacy-Data & cookie usage: