காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

schedule
2018-04-01 | 16:29h
update
2018-04-01 | 16:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Demonstration in Perambalur on behalf of the People’s Rights Movement demanding the creation of Cauvery management

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி நிலை அருகே மக்கள் உரிமை போராட்டக் குழு சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டதுடன் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வருவதாகவும் குற்றம் சாட்டி உரையாற்றினர்.

Advertisement

போராட்டத்தில், மதிமுக., வி.சி.க., கம்யூனிஸ்ட், தி.க., உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 06:38:16
Privacy-Data & cookie usage: