பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விவரம் ; கலெக்டர் தகவல்

schedule
2021-03-08 | 15:12h
update
2021-03-08 | 15:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Details of Election Officers for Perambalur and Kunnam Assembly constituencies; Collector information

Advertisement

பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் குன்னம் ஆகிய இரு சட்டமன்ற தொதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பெரம்பலூர்சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக பெரம்பலூர் சார் ஆட்சியர் பத்மஜாவும் 94450 00458, உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக வட்டாட்சியர்கள் பாலசுப்பிரமணியன் 94450 00611, சின்னதுரை 94450 00610 அருளானந்தம் 99435 25050 பெரம்பலூர் நகராட்சி ஆணையாளர் குமரிமன்னன் 73973 89958 ஆகியோர்களும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் அலுவலர் சங்கரும் 9445000270, உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக வட்டாட்சியர்கள் கிருஷ்ணராஜ் 94450 00612, அருளானந்தம் 99435 25050, குமரைய்யா 94450 00615 ஆகியோர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 03:43:54
Privacy-Data & cookie usage: