Details of rainfall recorded in Perambalur district!

பச்சைமலைத் தொடரான மலையாளப்பட்டிஅருகே கல்லாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதை படத்தில் காணலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம்:

பெரம்பலூர் 15, செட்டிகுளம் 22, பாடாலூர் 20, அகரம்சிகூர் 4, லப்பைக்குடிக்காடு 2, புதுவேட்டக்குடி 18, எறையூர் 11, கிருஷ்ணாபுரம் 12, தழுதாழை 42, வி.களத்தூர் 27,
வேப்பந்தட்டை 26, என மொத்தம் 199 மி.மீ மழை பதிவாகி உள்ளது. சராசரி மழையளவு-18.09 மி.மீட்டராகும்.

விளம்பரம்:


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!