பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம்; அதிகபட்சமாக பெரம்பலூரில் 93 மி.மீ பதிவானது!!

schedule
2024-08-18 | 14:27h
update
2024-08-18 | 14:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Details of rainfall recorded in Perambalur district! Maximum 93 mm recorded at Perambalur!!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் இன்று காலை 6.30 மணி வரை பதிவான மழை அளவு விவரம் (மி.மீ)

பெரம்பலூர் 93, எறையூர், 10, கிருஷ்ணாபுரம் 20, வி.களத்தூர் 7, தழுதாழை 30, வேப்பந்தட்டை 32, அகரம்சீகூர் 28, லப்பைக்குடிக்காடு 20, பாடாலூர் 3, செட்டிக்குளம் 3 என மொத்தம் 284 மி.மீ மழை பதிவானது. சராசரி மழையளவு 25.82 ஆகும்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 03:58:16
Privacy-Data & cookie usage: