Details of the amount of rainfall recorded in the Perambalur district!

பெரம்பலூர் நேற்று மாலை முதல் இன்று காலை 8 மணி வரை பதிவான மழை அளவு விவரம் (மி.மீ-ல்):

பெரம்பலூர் 43, செட்டிக்குளம், 52,பாடாலூர், 71, அகரம்சீகூர் 10, லப்பைக்குடிக்காடு 7, புதுவேட்டக்குடி 0, எறையூர் 9, கிருஷ்ணாபுரம் 16, தழுதாழை 16, வ.களத்தூர் 8, வேப்பந்தட்டை 49 என மொத்தம் பதிவான மழையளவு 281 மி.மீ. மாவட்டத்தின் சராசரி மழையளவு 25.55 மி.மீ ஆகும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!