திரவியம்

வெகுமதி ; தர்மராஜ் – சந்தரா இல்ல திருமண விழா: ஐஜேகே நிறுவனரும், பெரம்பலூர் எம்.பியுமான டாக்டர். பாரிவேந்தர் தலைமையில் பெரம்பலூரில் நாளை நடக்கிறது.

schedule
2022-08-31 | 08:01h
update
2022-08-31 | 08:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Dhiraviyam – Vegumathi and Dharmaraj – Chandara Families Wedding Ceremony: It will be held tomorrow in Perambalur Preside of  IJK founder and Perambalur MP Dr. T.R. Parivendar. 

பெரம்பலூர் மாவட்டம், நொச்சியம் கிராமத்தை சேர்ந்த, மறைந்த தியாகராஜன் உடையார், செல்லம்மாள் இவர்களின் மகன் வழிப் பேரனும், மறைந்த நாராயணசாமி உடையார், பெரியம்மாள் இவர்களின் மகன் வழிப் பேரனும், திரவியம் – வெகுமதி தம்பதியரின் மகனுமான திருநிறைச்செல்வன் தி. சிவக்குமாருக்கும், சேலம் மாவட்டம், ஆத்தூர் – ஈச்சம்பட்டியை சேர்ந்த மறைந்த சன்னாசி உடையார் – பெட்டியம்மாள் மகன் வழிப் பேத்தியும், ஆறுமுகம் – செல்லம்மாள் இவர்களின் மகள் வழிப்பேத்தியும், தர்மராஜ் – சந்தரா தம்பதியரின் திருநிறைச்செல்வி செல்வஅகல்யாவிற்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டு, பெரம்பலூர் ஜே.கே மஹாலில் நாளை காலை 9 – 10.30 மணிக்குள் திருமணம், பெரம்பலூர் தொகுதியின் எம்.பியும், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவருமான டாக்டர் டி.ஆர். பச்சமுத்து மற்றும் இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் ரவிபச்சமுத்து தலைமையில் நடக்கிறது. பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் பி.அன்புதுரை வரவேற்கிறார். பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ஆர்.சத்தியநாதன், ஐஜேகே அமைப்பு செயலாளர் எஸ்.எஸ். வெங்கடேசன், ஐஜேகே வழக்கறிஞர் வி.வெங்கடேசன், ஐஜேகே அமைப்பு செயலாளர் என்.காமராஜ், ஐஜேகே இளைஞரணி செயலாளர் ஏ.கே.டி வரதராஜன், ஐஜேகே மாநிர விளம்பரபிரிவு செயலாளர் எஸ்.முத்தமிழ்செல்வன், பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் கதிர்கணேச மூப்பனார், பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் இளைஞரணி செயலாளர் பி.மதிவாணன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்குகின்றனர். திருமணவிழாவில் மாநில, மாவட்ட, ஒன்றியம், நகரம், பேரூர் மற்றும் கிளைக்கழக பொறுப்பாளர்கள், தொண்டர்கள், உறவினர்கள், நண்பர்கள் திரளாக கலந்து கொண்டு வாழ்த்துகின்றனர். திருமண விழா ஏற்பாட்டை இரு வீட்டாரும் செய்து வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.06.2026 - 18:17:06
Privacy-Data & cookie usage: