செய்தியாளர் சிலம்பரசன்

கலைமகள் திருமணம் இன்று நடந்தது

schedule
2017-08-31 | 08:36h
update
2026-07-03 | 13:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Dinamalar Reporter Silambarasan – Kalaimagal wed today

பெரம்பலூர் அருகே உள்ள மேலமாத்தூர் மருதையான் கோவில் அருகே, குன்னம் பகுதி தினமலர் செய்தியாளர் த. சிலம்பரசன் – அ. கலைமகள் திருமணம் நடைபெற்றது.

Advertisement

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூரை சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது திருமணம் அவரது உறவுப் பெண்ணான கலைமகளுடன் திருமணம் இன்று மேலமாத்தூர் மருதையான் கோவில் அருகே உள்ள ஸ்ரீஆனந்தம் திருமண மண்டபத்தில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

திருமணத்திற்கு வந்திருந்த செய்தியாளர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், மணமக்களின் உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 13:10:04
Privacy-Data & cookie usage: