நகராட்சி வார்டு வேட்பாளர்களுக்கு,  பெரம்பலூர் நகர திமுகவில் வேட்புமனு வினியோகம்!

schedule
2021-12-12 | 15:48h
update
2021-12-12 | 15:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Distribution of nominations for Municipal Ward Candidates in Perambalur City DMK!

Advertisement

பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில், அமைச்சர் சிவசங்கர், பெரம்பலூர் எம்.எல்.ஏ வும், நகர செயலாளருமான பிரபாகரனிடம், வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கட்சியினருக்கு, விண்ணப்ப மனு வினியோகம் செய்ய விருப்ப மனுவை வழங்கிய போது எடுத்தப் படம் . மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் ப.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் செ.இரவிச்சந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.08.2026 - 18:18:35
Privacy-Data & cookie usage: