பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பு ஏற்பு

schedule
2017-12-26 | 10:32h
update
2017-12-26 | 10:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

District Revenue Officer responsible Acceptance in perambalur

பெரம்பலூர் மாவட்ட மாவட்ட வருவாய் அலுவலராக ஆ.அழகிரிசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.

Advertisement

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட வருவாய் அலுவலராக ஆ.அழகிரிசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவர்க்கு, வருவாய் துறை, வளர்ச்சித் துறை அலுவலர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர். இவர் இதற்கு முன்பாக சென்னை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொது மேலாளர் (சந்தை) ஆக பணிபுரிந்து வந்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.06.2026 - 01:02:44
Privacy-Data & cookie usage: