பெரம்பலூரில் திமுக 31 ஆயிரத்து 36 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் எம்.பிரபாகரன் வெற்றி!

schedule
2021-05-02 | 14:18h
update
2021-05-02 | 14:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

DMK candidate M Prabhakaran wins by a margin of 31 thousand 36 votes in Perambalur!

பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி 2021 க்கு நடந்து முடிந்த தேர்தலில் திமுக வேட்பாளர் எம்.பிரபாகரன் ( 121882 வாக்குகள்) தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எம்.எல்.ஏ ஆர்.தமிழ்ச்செல்வனை ( 90846) விட 31 ஆயிரத்து 36 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

Advertisement

31 வது கடைசி சுற்று வாக்குகள் விவரம்.

வேட்பாளர் & கட்சி பெற்ற வாக்குகள்
1 க. ராஜேந்திரன் பி.எஸ்.பி 21
2 குணசேகரன் தேசியவாத காங்கிரஸ் 10
3 ஆர்.தமிழ்ச்செல்வன் – அதிமுக 2238
4 எம்.பிரபாகரன் – திமுக 2521
5 கி. ராஜேந்திரன் -தேமுதிக 83
6 சசிகலா -ஐ.ஜே.கே, 19
7 மகேஸ்வரி நா.த.க 379
8 டி.ராதிகா -புதிய தமிழகம் 17
9 எஸ்.சதீஸ் -சுயேட்சை 8
10 நோட்டா 51

31 சுற்று எண்ணிக்கையில், 26வது சுற்றில், அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் பிரபாகரன் 283 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் பெற்றார்.

தபால் ஓட்டுக்களில் திமுக 2454 ம், அதிமுக 731ம் பெற்றன.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.06.2026 - 17:12:33
Privacy-Data & cookie usage: