அரும்பாவூர், பூலாம்பாடி, பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது.

schedule
2022-02-22 | 06:38h
update
2022-02-22 | 06:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

DMK captured Arumbavoor, Poolambadi Town Panchayat!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியது.

அரும்பாவூர் பேரூராட்சியில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:

1வது வார்டு, (திமுக). கு.சரண்யா, 2வது வார்டு, (சுயேட்சை) ரெ.தங்கராஜன், 3வது வார்டு, (அ.தி.மு.க.,) செல்லம், 4வது வார்டு, ( தி.மு.க.), பா.செல்வி, 5வது வார்டு, அ.தி.மு.க), மருதாம்பாள், 6வது வார்டு (தி.மு.க.) அப்துல் காதர், 7வது வார்டு (தி.மு.க) வள்ளியம்மை, 8வது வார்டு, (தி.மு.க.,) மோகன், 9 வது வார்டு, (தி.மு.க.) புஷ்பலதா, 10 வது வார்டு, (தி.மு.க),ராமகிருஷ்ணன், 11 வது வார்டு, (தி.மு.க),வித்யா, 12 வது வார்டு (அ.தி.மு.க.) கீதா, 13 வது வார்டு, (அ.தி.மு.க) பொ.சிக்கன், 14வது வார்டு, (அ.தி.மு.க) பார்த்திபன், 15வது வார்டு, (அ.தி.மு.க.) ஜெய்கணேஷ் ஆகியயோர் வெற்றி உள்ளனர்.

Advertisement

பூலாம்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகளில் வெற்றி பெற்றவர் விவரம்:

1வது வார்டு- கலைச்செல்வி (திமுக), 2வது வார்டு- கண்ணகி (திமுக), 3 வது வார்டு- ராஜலெட்சுமி (திமுக), 4 வது வார்டு- கஸ்தூரி (அதிமுக) 5 வது வார்டு- பரக்கத்துன்னிஷா (திமுக), 6 வார்டு அன்னபோஸட் மாணிக்கம் (திமுக), 7 வது வார்டு- செல்வலெட்சுமி (திமுக) 8 வது வார்டு, திமுக. க.ராமதாஸ், 9வது வார்டு, (அதிமுக) சுதாகர். வெற்றி, 10வது வார்டு, ( சுயேட்சை) க.ராமதாஸ், 11 வார்டு அன்னபோஸட் பூங்கொடி (திமுக), 12வது வார்டு, (திமுக) தேவிகா, 13 வது வார்டு (திமுக) மஞ்சுளா, 14 வது வார்டு (
திமுக) செல்வராணி, 15 வது வார்டு பாக்யலட்சுமி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.06.2026 - 22:11:42
Privacy-Data & cookie usage: