நாமக்கல்லில் நாளை மறுநாள் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

schedule
2018-11-19 | 17:38h
update
2026-04-24 | 12:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

DMK committee meeting the day after tomorrow in Namakkal district in eastern

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்திசெல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை :

Advertisement

நாமக்கல் கிழக்குமாவட்டதிமுகசெயற்குழுக் கூட்டம் நாளை மறுநாள் 21ம் தேதி புதன்கிழமை காலை11மணிக்கு நாமக்கல் திருச்சி ரோட்டில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெறுகிறது.

கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் உடையவர் தலைமைவகிக்கிறார். இதில் தான் (காந்திசெல்வன்) பங்கேற்று பேசுவாதாகவும், கூட்டத்தில் கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இக்கூட்டத்தில் மாநில,மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், நகர,ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள், மாவட்ட அளவிளான சார்புஅணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணைஅமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2026 - 12:27:51
Privacy-Data & cookie usage: