கலைஞர் கருணாநிதி பிறந்த நாள்; திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா மலர் தூவி மரியாதை!

schedule
2021-06-03 | 19:11h
update
2021-06-03 | 19:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

DMK Deputy General Secretary A.Raja pays floral tributes to Kalaigar Karunanidhi 98th Birthday

பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ .இராசா.எம். பி. மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாநில ஆதிதிராவிடர் நலக் குழு துணை செயலாளர் பா.துரைசாமி, மாநில மருத்துவரணி துனைச் செயலாளர் டாக்டர் செ. வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ம.இராஜ்குமார், பொறியாளர் பரமேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் கி.முகுந்தன், மாவட்ட துணை செயலாளர் தழுதாழை பாஸ்கர், மாவட்ட பொருளாளர் செ. இரவிச்சந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் எஸ்.அண்ணாதுரை, தி.மதியழகன், எஸ்.நல்லதம்பி, ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் வீ.ஜெகதீசன், சோமு.மதியழகன், சி.ராஜேந்திரன், பெரம்பலூர் ஒன்றிய பெருந்தலைவர் மீனா அண்ணாதுரை, வேப்பூர் ஒன்றிய பெருந்தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம், துணை பெருந்தலைவர் எம்.ரெங்கராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து. ஹரிபாஸ்கர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆர். முருகேசன், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி (எ) அப்துல் பாரூக், தொ.மு.ச.மாவட்ட கவுன்சில் செயலாளர் ஆர். ரெங்கசாமி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்னர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 20:10:33
Privacy-Data & cookie usage: