நாமக்கல்லில் நாளை திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்

schedule
2018-12-24 | 17:36h
update
2018-12-24 | 17:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

DMK District Executive Meeting tomorrow in Namakkal

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக வெளியிட்டுள்ள அறிக்கை :

Advertisement

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று (25ம் தேதி)செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு நாமக்கல் திருச்சி ரோட்டில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் உடையவர் தலைமை வகிக்கிறார். மாவட்ட பொறுப்பாளரான காந்தி செல்வன் பங்கேற்று பேசுகின்றார்.

இதில் கட்சி உறுப்பினர் உரிமைச்சீட்டு வழங்குவது மற்றும் கட்சி ஆக்க பணிகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. எனவே கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், ஒன்றிய, நகராட்சி,பேரூராட்சி செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.05.2026 - 20:00:41
Privacy-Data & cookie usage: