மத்திய அரசு, தமிழக கவர்னரை கண்டித்து பெரம்பலூரில் திமுக உண்ணாவிரதம், சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்பு!

schedule
2023-08-20 | 08:24h
update
2023-08-20 | 08:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

DMK fast in Perambalur to condemn Central Government, Tamil Nadu Governor, about 2 thousand people participated!


மாணவர்களை மட்டுமின்றி,பெற்றோரையும் மரணக் குழியில் தள்ளும் நீட் தேர்வை ரத்து செய்யாத மத்தியய அரசையும்,, பொறுப்பற்ற தமிழக ஆளுநரையும் கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி,மாணவரணி,மருத்துவரணி சார்பில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உண்ணாவிரத அறப்போர் மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அ.அப்துல்கரீம் வரவேற்றார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் -நகர் மன்ற துணை தலைவர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிதி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் டி.ஆர.சிவசங்கர், வ.சுப்ரமணியன், மா.பிரபாகரன், இரா.அருண், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் இள.கிருஷ்ணா,ர.இராகவி, ம.தமிழ்வேந்தன், அ.இளயராஜா, மாவட்ட மருத்துவ அணி தலைவர், துணை தலைவர், துணை அமைப்பாளர்கள் டாக்டர் ச.த.ஜெலட்சுமி, டாக்டர் ந.தனபால், டாக்டர் வே.குமார், டாக்டர் செ.அதியா, டாக்டர் த.பாலச்சந்தர், டாக்டர் அறிவு ஸ்டாலின், மாவட்ட மருத்துவ அணி தொகுதி அமைப்பாளர்கள் டாக்டர் கி.சிலம்பரசன், டாக்டர் தி.சுதாகர், மாவட்ட மருத்துவ அணி தொகுதி துணை அமைப்பாளர்கள் டாக்டர் சி.பழனிவேல், ச.பிரேமலதா, டாக்டர் து.விஜய், டாக்டர் நெ.சோலைமுத்து, க.அண்புணி, டாக்டர் சீ.சினேகலதா, டாக்டர் ரா.பிரபு,ரா.வடிவேல், டாக்டர் கு.அகிலா, தா.வில்லியம்ஞானராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

Advertisement

உண்ணாவிரதத்தில், கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி. மதியம் 3 மணிக்கு கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்துகிறார். பின்னர் 4 மணிக்கு உண்ணாவிரத்தை முடித்து வைக்கிறார்.

இதில் எம்.எல்.ஏ பிரபாகரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் செ.வல்லபன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.பெரியசாமி, மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, ம.இராஜ்குமார், வீ.ஜெகதீசன், எஸ்.நல்லதம்பி,தி.மதியகன்,சோமு.மதியழன், சி.ராஜேந்திரன்,

பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், எஸ்.அண்ணாதுரை, என்.ஜெகதீஸ்வரன், பட்டுச்செல்வி ராஜேந்திரன், அழகு.நீலமேகம், பேரூர் கழக செயலாளர்கள் மு.வெங்கடேசன், செல்வலட்சுமி சேகர், ஆர்.இரவிச்சந்திரன,எ.எஸ்.ஜாகீர்உசேன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர்.முத்தரசன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சு.தங்கராசு, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சி.காட்டுராசா, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் கே.சி.ஆர்.குமார், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் க.ரமேஷ், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் புஷ்பவள்ளி ராஜேந்திரன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் வெள்ளுவாடி ரவி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர்.வேணுகோபால், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அணி அமைப்பாளர் கே.எம்.ஏ.சுந்தர்ராசு, தொ.மு.ச.மாவட்ட கவுண்சில் செயலாளர் ஆர்.ரெங்கசாமி, தொ.மு.ச.மாவட்ட கவுண்சில் தலைவர் கே.கே.எம்.குமார், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வெ.இரமேஷ், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.இராசா, மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி(எ) அப்துல்பாரூக்,

மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ரமேஷ் ராஜேந்திரன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆர்.முருகேசன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் ம.மணிவாசகம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெ.கார்மேகம், மாவட்ட அயலக அணி அமைப்பாளர் அ.ரசூல்அகமது, எஸ்.கே.எஸ்.மருத்துவமனை அதிபர் டாக்டர் செ.செங்குட்டுவன்,மாவட்ட இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் கே.ஜி.மாரிக்கண்ணன், உள்ளாட்சி பிரதிநிதிகள் அம்பிகா ராஜேந்திரன், அ.மீனா அண்ணாதுரை, க.ராமலிங்கம், பிரபா செல்லப்பிள்ளை,முத்தமிழ்செல்வி மதியழகன், அருள்செல்வி காட்டுராசா, கு.சாந்தாதேவிகுமார், மு.ரெங்கராஜ், சங்கீதா ரமேஷ், பாக்கியலட்சுமி செங்குட்டுவன், வள்ளியம்மை ரவிச்சந்திரன்,கீதா துரைசாமி, எஸ்.சரண்யா குமரன் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பா.ரினோபாஸ்டின் நன்றி கூறுகிறார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.08.2026 - 11:49:03
Privacy-Data & cookie usage: