பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் இந்த தேர்தலில் திமுக வெற்றி பெறும்: ஆ.இராசா எம்.பி!

schedule
2021-04-06 | 10:40h
update
2021-04-06 | 10:40h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

DMK will win this election by a margin of tens of thousands of votes: A. Raja MP

பெரம்பலூர் அருகே வேலூர் கிராமத்தில் திமுக எம்.பி ஆ.ராசா தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

Advertisement

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை தூக்கி எறிய மக்கள் கிளர்ந்தெழுந்தனர் எங்களால் உணர முடிகிறது. அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் மதச்சார்பின்மையை அதிமுக 7 தொகுதிகளில் தேர்தலை ரத்துசெய்ய புகார் அளித்தது தவறான தகவலை மக்களிடம் பரப்ப வேண்டும் என்பதற்காக திட்டமிட்ட செயல் என்றும், பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் இந்த தேர்தலில் திமுக வெற்றி பெறும். அதிமுக புகாருக்கு பதில் அளித்தார் பதிலளித்தவர் அதிமுக வேண்டும் என்றே திமுக முறைகளில் ஈடுபடுகிறது என்ற மெசேஜை மக்கள் மத்தியில் தவிர்ப்பதற்காகவே ஈடுபடுகிறது ஏதாவது ஒரு நான்கு ஐந்து தொகுதிகளில் நிறுத்தி விட்டால் திமுகதான் முறைகேட்டில் ஈடுபடுகிறது என தப்பான மெசேஜ் பொய் பிரச்சாரம், திட்டமிட்ட பிரச்சாரம் இதை செய்து எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறார்கள் என தெரிவித்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 11:33:00
Privacy-Data & cookie usage: