கடைகளில் புகைப்பிடிக்க கூடாது என்ற வாசகம் இல்லாத 10 கடைகளுக்கு 2 ஆயிரம் அபராதம்

schedule
2017-02-22 | 15:37h
update
2026-06-27 | 13:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Do not smoke in shops, without sign board the fine of 2 thousand to 10 stores

பெரம்பலூர் நகரப்பகுதிகளில் பெரம்பலூர் வட்டார மருத்துவ அலுவலர் விஜய்ஆனந்த் சுகாதார தலைமையில் மேற்பார்வையாளர் பிச்சைப்பிள்ளை மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் இன்று பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொது இடங்களில் புகைப்பிடிக்க கூடாது என்ற வாசகம் இல்லாத கடைகள் நீதி மன்ற உத்திரவின் பேரில் கண்டறிப்பட்டு தலா ரூ. 200 வீதம், பத்து கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், பொது இடங்களில் புகைப் பிடிப்பவர்களுக்கு ரூ. 100 அபாரமும் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 13:56:03
Privacy-Data & cookie usage: