பெரம்பலூர் டவுனில் மக்களை விரட்டும் நாய்கள்; கட்டுப்படுத்த தமிழக விவசாயிகள் சங்கம் மனு!

schedule
2024-02-13 | 05:57h
update
2024-02-13 | 07:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Dogs chasing away people in Perambalur Town; Tamilga Vivasaykal Sangam petition to control!

பெரம்பலூரில் கலெக்டரிடம், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ஆர்.ராஜாசிதம்பரம் கொடுத்துள்ள மனுவானது;

Advertisement

பெரம்பலூர் நகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதோடு, நோய்களாலும், பாதிக்கப்படுகின்றன. சில நோயின் அவதி காரணமாக பொதுமக்களை கடிக்க வருகிறது, நோயிலிருந்து கட்டுப்படுத்த கால்நடை மருத்துவர்களை கொண்டு, விளம்பரம் செய்து, நோய்க்கு சிகிச்சை அளிக்கவும், நாய்கள் பொதுமக்களை விரட்டுவதை தவிர்க்கவும், பிராணிகளுக்காக திருச்சியில் தனிப்பிரிவு செயல்படுவது போன்று பெரம்பலூர் நகராட்சியிலும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெபாதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்வதாக அதிலி தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.08.2026 - 14:45:42
Privacy-Data & cookie usage: