பெரம்பலூர் எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை சார்பில் மருத்துவமனைகளுக்கு 200 கட்டில் மெத்தைகள் வழங்கல்!

schedule
2020-11-10 | 16:03h
update
2020-11-16 | 08:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Donate of 200 bed mattresses to hospitals on behalf of the Perambalur MRF Tyre factory!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம் விஜயகோபாலபுரத்தில் இயங்கி வரும் தனியார் (எம்.ஆர்.எப்) டயர் தொழிற்சாலை சார்பில், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் 200 இரும்பு கட்டில்கள் மற்றும் அதற்கான மெத்தைகள், போர்வைகள் தலையனைகள், உறைகள், கொசுவலைகளை சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் ஆர்.கீதாராணியிடம் பொதுமேலாளர் செரியன் சகரியா, தொழிற்சாலை மேலாளர் நாதன் ஆகியோர் வழங்கினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.04.2026 - 14:40:28
Privacy-Data & cookie usage: